நவகுண்டபக்ஷ மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபன பத்திரிகை

புங்குடுதீவு கிழக்கு தல்லையபற்று அருள்மிகு சங்கரமூர்த்தி முருகமூர்த்தி வேல் தேவஸ்தானம்.

அதி சுந்தர நூதன பஞ்சதள இராஜ கோபுர புனராவர்த்தன நவகுண்டபக்ஷ மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபன பத்திரிகை.

மஹா கும்பாபிஷேக கிரியை ஆரம்பம் – 01-04-2023 சனிக்கிழமை.

எண்ணெய்க் காப்பு – 04-04-2023 செவ்வாய்க் கிழமை. ( நேரம் காலை 7மணி முதல் மாலை 4 மணி வரை )

மஹா கும்பாபிஷேகம் – 05-04-2023 புதன்கிழமை . ( நேரம் காலை 9 மணி முதல் 10.35 வரை. )

ஆலய கும்பாபிஷேக ஓழுங்குகள் மற்றும் திருப்பணி வேலைகள் அனைத்திற்குமான தொடர்புகளிற்கு.

பொருளாளர். – தெய்வேந்திரன் வேழவேந்தன் – +94 77 936 1390 ( Viber / Whatsapp)