உற்சவங்கள்

உபயகாரர் விபரம்
தை மாதம்
தைப்பொங்கல்
- கந்தையா இராமநாதன் குடும்பம்

தைப்பூசம் – நடராசா குடும்பம்

தைக்கார்த்திகை
- உபயகாரர் இல்லை.

உபயம் செய்ய விரும்புவோர் உடன் தொடர்பு கொள்ளவும்.

மாசி மாதம்

சிவராத்திரி
-  சோமஸ்கந்தராஜா குடும்பம்
.

மாசி கார்த்திகை
:- நடராஜா தியாகராஜா குடும்பம்

மகோற்சவம்
:-

1ம் திருவிழா
- கொடியேற்றம்.

திரு. செல்வராஜா குடும்பம்

2ம் திருவிழா
- அமிர்தவல்லி, சுந்தரவல்லி தவம் காணுதல். (இரவு)

கதிர்காமு செல்லமுத்து குடும்பம்.
கருணாநிதி உமா குடும்பம்
ஜோன்பிள்ளை சறோசா குடும்பம்

3ம் திருவிழா
- தேவசேனாதிபதி பட்டம் வழங்கல். (பகல்);

திரு.சிவகுரு குடும்பம்

திரு.நாகலிங்கம் சுப்பிரமணியம் குடும்பம்

திரு. சின்னப்பு கனகரத்தினம் குடும்பம்

4ம் திருவிழா- நிர்த்தனத் திருவிழா (இரவு)

திரு. சேனாதிராஜா ஆசிரியர் குடும்பம்

5ம் திருவிழா
- பக்தி முக்தி பாவன உற்சவம் (பகல்)

வித்துவான் சி. ஆறுமுகம் குடும்பம்

6ம் திருவிழா
- வசந்தோற்சவம் (இரவு)

திரு.முருகேசு குடும்பம் , தர்மலிங்கம் குடும்பம்

7ம் திருவிழா
- தைலாப்பியங்கம் (பகல்)

கனகலிங்கம் கமலாதேவி குடும்பம்

8ம் திருவிழா
- வேட்டைத்திருவிழா (மாலை), சப்பறம் (இரவு)

திரு. மணிவண்ணன் குடும்பம்

9ம் திருவிழா
- இரதோற்சவம் (பகல்), கிருஷ்ண கெந்தம் (இரவு)

சொக்கலிங்கம் குடும்பம்,சிவசுப்பிரமணியம் குடும்பம்,
ஆறுமுகம் குடும்பம்

10ம் திருவிழா
- தீர்த்தோற்சவம் (காலை), கொடியிறக்கம் (இரவு)

நடராசா கெங்கன் குடும்பம்

11ம் திருவிழா
-
பூங்காவனம், சங்காபிஷகம் (பகல்), திருக்கல்யாணம் இரவு

திரு.குணரெட்னம் குடும்பம்
திரு.செந்தீபன் குடும்பம்
சங்கரப்பிள்ளை சத்தியவதி குடும்பம்

12ம் திருவிழா
- வைரவர் மடை, பிராயச்சித்த அபிஷேகம்

சுந்தரம்பிள்ளை குடும்பம்

பங்குனி மாதம்

பங்குனி கார்த்திகை
- கோபாலபிள்ளை தெய்வேந்திரம் குடும்பம்

பங்குனி உத்தரம்
- அம்பலவாணர் குடும்பம்

சித்திரை மாதம்

சித்திரை கார்த்திகை
- சி.திருலிங்கநாதன் குடும்பம்

சித்திராப்பருவம்
-

சித்திரை வருடப்பிறப்பு
- சிவராமலிங்கம் ஆசிரியர் குடும்பம்

வைகாசி மாதம்

வைகாசி கார்த்திகை
- குணரட்ணம் செந்தீபன் குடும்பம்

வைகாசி விசாகம்
- மார்க்கண்டு புனிதவதி குடும்பம்

ஆனி மாதம்

ஆனி கார்த்திகை
- பரமேஸ்வரன் குடும்பம்

ஆனி உத்தரம் – கும்பாபிஷக தினம்
- திருமதி. வடிவேலு அன்னலட்சுமி குடும்பம்

ஆடி மாதம்

ஆடி கார்த்திகை
- திரு. கருணாநிதி உமா குடும்பம்

ஆவணி மாதம்

ஆவணி கார்த்திகை
- சோமு றஞ்சினி குடும்பம்

ஆவணி சதுர்த்தி
- இரத்தினசபாபதி ஆசிரியர் குடும்பம்.

புரட்டாதி மாதம்

புரட்டாதி கார்த்திகை
- உபயகாரர் இல்லை.

உபயம் செய்ய விரும்புவோர் உடன் தொடர்பு கொள்ளவும்.
நவராத்திரி
- 9 தினங்கள். உபயகாரர் இல்லை.

உபயம் செய்ய விரும்புவோர் உடன் தொடர்பு கொள்ளவும்.

ஐப்பசி மாதம்

ஐப்பசி கார்த்திகை
- பரமசாமி சுபாஜினி குடும்பம்

தீபாவளி உபயம்
- திரு மாணிக்கவாசகர் குடும்பம்

கந்த சஷ்டி உபயம்
-

முதலாம் பூசை
:- சி.திருலிங்கநாதன் குடும்பம்

இரண்டாம் பூசை
:- ஓங்காரமூர்த்தி கஜேந்திரன் குடும்பம்

மூன்றாம் பூசை
:- இராசலிங்கம் சந்திரா குடும்பம்

நான்காம் பூசை
:- சண்முகம் குடும்பம்

ஐந்தாம் பூசை
:- திரு. நித்தியானந்தன் குடும்பம்

ஆறாம் பூசை :- திரு. தில்லைநாதன் து.P குடும்பம்

கார்த்திகை மாதம்
கார்த்திகை கார்த்திகை :- சி. யோகநாதன் குடு;ம்பம்

கார்த்திகை விளக்கீடு
:- சசிகுமார் குடும்பம்

மார்கழி மாதம்

மார்கழி கார்த்திகை
:- உபயகாரர் இல்லை.

உபயம் செய்ய விரும்புவோர் உடன் தொடர்பு கொள்ளவும்.

திருவெம்பாவை உபயம்

முதலாம் பூசை
:- திரு. கிருஷ;ணமூர்த்தி குடும்பம்

இரண்டாம் பூசை
:- வினாசித்தம்பி பரிமளம் குடும்பம்

மூன்றாம் பூசை
:- பசுபதிப்பிள்ளை குடும்பம்

நான்காம் பூசை :- க. சந்திரராசா குடும்பம்

ஐந்தாம் பூசை
:- தனஞ்செயன் தவமணி குடும்பம்

ஆறாம் பூசை :- வைத்திலிங்கம் யசோதரன் குடும்பம்

ஏழாம் பூசை :- திரு. சூரியகுமார் குடும்பம்

எட்டாம் பூசை
:- திரு. விநாயகமூர்த்தி குடும்பம்

ஒன்பதாம் பூசை
:- திரு. சேனாதிராசா குடும்பம்

பத்தாம் பூசை :- நா. நாகராஜா குடும்பம்.

Comments are closed.