நவகுண்டபக்ஷ மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபன பத்திரிகை
புங்குடுதீவு கிழக்கு தல்லையபற்று அருள்மிகு சங்கரமூர்த்தி முருகமூர்த்தி வேல் தேவஸ்தானம்.
அதி சுந்தர நூதன பஞ்சதள இராஜ கோபுர புனராவர்த்தன நவகுண்டபக்ஷ மஹா கும்பாபிஷேக விஞ்ஞாபன பத்திரிகை.
மஹா கும்பாபிஷேக கிரியை ஆரம்பம் – 01-04-2023 சனிக்கிழமை.
எண்ணெய்க் காப்பு – 04-04-2023 செவ்வாய்க் கிழமை. ( நேரம் காலை 7மணி முதல் மாலை 4 மணி வரை…
Read More →