Menu
  • முகப்பு
  • வரலாறு
  • நிர்வாகம்
  • பிரதம குரு
  • பூசைகள்
  • உற்சவங்கள்
  • நிழல்படங்கள்
  • படங்கள்
Home » உற்சவங்கள்

உற்சவங்கள்

உபயகாரர் விபரம்
தை மாதம்
தைப்பொங்கல்
– கந்தையா இராமநாதன் குடும்பம்

தைப்பூசம் – நடராசா குடும்பம்

தைக்கார்த்திகை
– உபயகாரர் இல்லை.

உபயம் செய்ய விரும்புவோர் உடன் தொடர்பு கொள்ளவும்.

மாசி மாதம்

சிவராத்திரி
–  சோமஸ்கந்தராஜா குடும்பம்
.

மாசி கார்த்திகை
:- நடராஜா தியாகராஜா குடும்பம்

மகோற்சவம்
:-

1ம் திருவிழா
– கொடியேற்றம்.

திரு. செல்வராஜா குடும்பம்

2ம் திருவிழா
– அமிர்தவல்லி, சுந்தரவல்லி தவம் காணுதல். (இரவு)

கதிர்காமு செல்லமுத்து குடும்பம்.
கருணாநிதி உமா குடும்பம்
ஜோன்பிள்ளை சறோசா குடும்பம்

3ம் திருவிழா
– தேவசேனாதிபதி பட்டம் வழங்கல். (பகல்);

திரு.சிவகுரு குடும்பம்

திரு.நாகலிங்கம் சுப்பிரமணியம் குடும்பம்

திரு. சின்னப்பு கனகரத்தினம் குடும்பம்

4ம் திருவிழா– நிர்த்தனத் திருவிழா (இரவு)

திரு. சேனாதிராஜா ஆசிரியர் குடும்பம்

5ம் திருவிழா
– பக்தி முக்தி பாவன உற்சவம் (பகல்)

வித்துவான் சி. ஆறுமுகம் குடும்பம்

6ம் திருவிழா
– வசந்தோற்சவம் (இரவு)

திரு.முருகேசு குடும்பம் , தர்மலிங்கம் குடும்பம்

7ம் திருவிழா
– தைலாப்பியங்கம் (பகல்)

கனகலிங்கம் கமலாதேவி குடும்பம்

8ம் திருவிழா
– வேட்டைத்திருவிழா (மாலை), சப்பறம் (இரவு)

திரு. மணிவண்ணன் குடும்பம்

9ம் திருவிழா
– இரதோற்சவம் (பகல்), கிருஷ்ண கெந்தம் (இரவு)

சொக்கலிங்கம் குடும்பம்,சிவசுப்பிரமணியம் குடும்பம்,
ஆறுமுகம் குடும்பம்

10ம் திருவிழா
– தீர்த்தோற்சவம் (காலை), கொடியிறக்கம் (இரவு)

நடராசா கெங்கன் குடும்பம்

11ம் திருவிழா
–
பூங்காவனம், சங்காபிஷகம் (பகல்), திருக்கல்யாணம் இரவு

திரு.குணரெட்னம் குடும்பம்
திரு.செந்தீபன் குடும்பம்
சங்கரப்பிள்ளை சத்தியவதி குடும்பம்

12ம் திருவிழா
– வைரவர் மடை, பிராயச்சித்த அபிஷேகம்

சுந்தரம்பிள்ளை குடும்பம்

பங்குனி மாதம்

பங்குனி கார்த்திகை
– கோபாலபிள்ளை தெய்வேந்திரம் குடும்பம்

பங்குனி உத்தரம்
– அம்பலவாணர் குடும்பம்

சித்திரை மாதம்

சித்திரை கார்த்திகை
– சி.திருலிங்கநாதன் குடும்பம்

சித்திராப்பருவம்
–

சித்திரை வருடப்பிறப்பு
– சிவராமலிங்கம் ஆசிரியர் குடும்பம்

வைகாசி மாதம்

வைகாசி கார்த்திகை
– குணரட்ணம் செந்தீபன் குடும்பம்

வைகாசி விசாகம்
– மார்க்கண்டு புனிதவதி குடும்பம்

ஆனி மாதம்

ஆனி கார்த்திகை
– பரமேஸ்வரன் குடும்பம்

ஆனி உத்தரம் – கும்பாபிஷக தினம்
– திருமதி. வடிவேலு அன்னலட்சுமி குடும்பம்

ஆடி மாதம்

ஆடி கார்த்திகை
– திரு. கருணாநிதி உமா குடும்பம்

ஆவணி மாதம்

ஆவணி கார்த்திகை
– சோமு றஞ்சினி குடும்பம்

ஆவணி சதுர்த்தி
– இரத்தினசபாபதி ஆசிரியர் குடும்பம்.

புரட்டாதி மாதம்

புரட்டாதி கார்த்திகை
– உபயகாரர் இல்லை.

உபயம் செய்ய விரும்புவோர் உடன் தொடர்பு கொள்ளவும்.
நவராத்திரி
– 9 தினங்கள். உபயகாரர் இல்லை.

உபயம் செய்ய விரும்புவோர் உடன் தொடர்பு கொள்ளவும்.

ஐப்பசி மாதம்

ஐப்பசி கார்த்திகை
– பரமசாமி சுபாஜினி குடும்பம்

தீபாவளி உபயம்
– திரு மாணிக்கவாசகர் குடும்பம்

கந்த சஷ்டி உபயம்
–

முதலாம் பூசை
:- சி.திருலிங்கநாதன் குடும்பம்

இரண்டாம் பூசை
:- ஓங்காரமூர்த்தி கஜேந்திரன் குடும்பம்

மூன்றாம் பூசை
:- இராசலிங்கம் சந்திரா குடும்பம்

நான்காம் பூசை
:- சண்முகம் குடும்பம்

ஐந்தாம் பூசை
:- திரு. நித்தியானந்தன் குடும்பம்

ஆறாம் பூசை :- திரு. தில்லைநாதன் து.P குடும்பம்

கார்த்திகை மாதம்
கார்த்திகை கார்த்திகை :- சி. யோகநாதன் குடு;ம்பம்

கார்த்திகை விளக்கீடு
:- சசிகுமார் குடும்பம்

மார்கழி மாதம்

மார்கழி கார்த்திகை
:- உபயகாரர் இல்லை.

உபயம் செய்ய விரும்புவோர் உடன் தொடர்பு கொள்ளவும்.

திருவெம்பாவை உபயம்

முதலாம் பூசை
:- திரு. கிருஷ;ணமூர்த்தி குடும்பம்

இரண்டாம் பூசை
:- வினாசித்தம்பி பரிமளம் குடும்பம்

மூன்றாம் பூசை
:- பசுபதிப்பிள்ளை குடும்பம்

நான்காம் பூசை :- க. சந்திரராசா குடும்பம்

ஐந்தாம் பூசை
:- தனஞ்செயன் தவமணி குடும்பம்

ஆறாம் பூசை :- வைத்திலிங்கம் யசோதரன் குடும்பம்

ஏழாம் பூசை :- திரு. சூரியகுமார் குடும்பம்

எட்டாம் பூசை
:- திரு. விநாயகமூர்த்தி குடும்பம்

ஒன்பதாம் பூசை
:- திரு. சேனாதிராசா குடும்பம்

பத்தாம் பூசை :- நா. நாகராஜா குடும்பம்.

காணொளி
மேலும் காணொளிகள்

  • முகப்பு
  • வரலாறு
  • நிர்வாகம்
  • பிரதம குரு
  • பூசைகள்
  • உற்சவங்கள்
  • நிழல்படங்கள்
  • படங்கள்

Recent Posts

முருகப் பெருமான் அடியார்களே

முருகப்பெருமானுடைய மண்டலாபிஷேக பூர்த்தியும் 1008 சங்காபிஷேக நிகழ்வும் 2023.04.16. ஞாயிற்றுக்கிழமை இடம்பெறும்

அன்றைய தினம் காலை ஒன்பது…

Read more..

புங்குடுதீவு கிழக்கு தல்லையபற்று அருள்மிகு சங்கரமூர்த்தி முருகமூர்த்தி வேல் தேவஸ்தானம்.

அதி சுந்தர நூதன பஞ்சதள இராஜ கோபுர புனராவர்த்தன…

Read more..

Contact Info

புங்குடுதீவு

Phone:077 936 1390

E-mail:pungudutivumurugamoorthytemple@gmail.com

Website:http://pungudutivumurugamoorthytemple.com/

© 2020 Pungudutivumurugamoorthy Temple . All Rights Reserved
Design by Speed IT net