“சங்கரமூர்த்தி – முருகமூர்த்தி ஆலயத்திற்கு அன்புடன் வரவேற்கின்றோம்
இவ்விணையத்தளம் முருகப்பெருமானின் கொடியேற்றத்திருவிழாவான 09-02-2011 அன்று உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படுகிறது. இதன் மூலம் உலகெலாம் பரந்துவாழும் அடியார்கள் முருகனை தரிசிக்கக்கூடியதாக இருக்கும்”
ஆலய வரலாறு
இயற்கை எழில் நிறைந்த இலங்கையின் சரித்திரப் பெருமை பெற்ற யாழ் குடாநாட்டின் சப்த தீவுகளில் ஒன்றான புங்குடுதீவு எனும் கிராமம்…
Read More →